அமானா வங்கியானது அரசாங்க ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சமூகத்துக்கு ஆற்றிய சேவையை கௌரவப்படுத்தும் முகமாக, வங்கியூடாக வழங்கும் நிதிவசதி தொகை மற்றும் மீள் செலுத்தும் காலத்தையும் அதிகரித்துள்ளது.அதிகரிக்கப்பட்ட நிதி வசதியான ரூ 3,000,000 தொகையும் 10 வருட மீளசெலுத்தல் காலப்பிரிவும்,...