விளக்குகிறார் முஹம்மத் பகீஹுத்தீன் (நளீமீ)வானொலி அல்லது டி.வி நேரடி ஒளிபரப்பை பின்தொடர்ந்து வீட்டில் இருப்பவர்கள் தராவீஹ் தொழுகையை ஜமாஅத்தாக தொழ முடியுமா என பலரும் கேட்கின்றனர். கொரோனா தனிமைப்படுத்தல் காலப்பகுதியில் இப்படி சிந்திப்பதும் நியாயம் தான்.இந்த விவகாரத்தை ஷரீஆ சட்டப்பரப்பின் நிழலில்...