தேசிய கொடியிலிருந்து சிங்க கொடியை நீக்குமாறு அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக மக்கள் கருத்தறியும் குழுவிடம் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கொடியில் காணப்படும் சிங்கத்தை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக அனைத்து மக்களிடையேயும் சகோதரத்துவம் ஏற்படும் வகையிலான இலச்சினை ஒன்றை சேர்க்குமாறு குறித்த...