திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தனை குயின்ஸ்பெரி தோட்ட தொழிற்சாலைக்கு செல்லும் வீதிக்கு அருகாமையில் சிறுத்தையொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இன்று (12) காலை சுமார் இரண்டடி நீளமான சிறுத்தையொன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.பொதுமக்கள்...