தாஜ் மஹால் 6 மாதங்களுக்கு பின்னர் மீண்டும்திறக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை சமூக இடைவெளியுடன் பிரித்து அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற தாஜ் மஹால் காதல் சின்னம்...