புள்ளிகள், வடுக்கள், தழும்புகள் போன்ற பாதிப்புகள் எதுவும் இல்லாத சருமத்தைத்தான் பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். ஆனால், அவர்களுக்கு முகப்பருவே முதல் எதிரியாக அமைந்து விடுகிறது. சுற்றுச்சூழல் மாசு மற்றும் அழுக்கு முகத்தில் படர்வது முகப்பருக்களுக்கு சாதகமாக அமைந்து விடுகின்றன.மாசு மட்டுமின்றி...