- ரூ. 22 கோடி பெறுமதி- இலங்கை விமான நிலையத்தில் இதுவரை கைப்பற்றப்பட்ட அதிகூடிய தங்கக் கடத்தல் முறியடிப்பு- விமான நிலைய தூய்மைப்படுத்தல் ஊழியர் கைதுசட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு, விமான நிலையத்திலிருந்து கடத்த முயற்சி செய்யப்பட்ட ரூ. 22 கோடிக்கும் (ரூ. 220 மில்லியன்) அதிக பெறுமதியான தங்க...