சமூக பொருளாதார முன்னேற்றத்தின் இயந்திரங்களாக இளைஞர்களை மாற்றுவதற்கான வேலைத்திட்டங்களை ஜம்மு காஷ்மீர் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இளைஞர்கள் வாழ்வாதாரத்தை இலகுவாக அடைந்து கொள்ளவும், அதற்கான கல்வியைப் பெற்றுக்கொள்ளவும், திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் தேவையான பல திட்டங்கள் இங்கு...