ஹட்டன் நகரில் கொவிட்-19 சுகாதார விதிமுறைக்கமைய வியாபாரத்தை முன்னெடுக்காத வர்த்தக நிலையங்கள் சில தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.அம்பகமுவ பிரதேச கொவிட் -19 பாதுகாப்பு விசேட வைத்திய அதிகாரிகளால் இன்று (09) ஹட்டன் நகரில் மேற்கொண்ட சோதனையின்போதே இவ்வாறு மூடப்பட்டுள்ளது.நுவரெலியா மாவட்ட சுகாதார...