இலங்கை மருத்துவ சங்கம் வருடாந்தம் நடத்தும் வருடத்திற்கான அதிசிறந்த சுகாதார ஊடகவியலுக்கான விருது வைபவம், கொழும்பு-07, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை மருத்துவ சங்கத்தின் கேட்போர் கூடத்தில் கடந்த 27 ஆம் திகதி (நவம்பர் 2021) நடைபெற்றது.இலங்கை மக்கள் மத்தியில் சுகாதார அறிவை...