- தேர்தல்கள் ஆணைக்குழு அதி விசேட வர்த்தமானி வெளியீடுஅரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்படாமலுள்ள கட்சி சின்னங்களின் பட்டியலில் இருந்து இரண்டு சின்னங்கள் நீக்கப்படுவதாக, தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.இது தொடர்பிலான அதி விசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ள ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.அதற்கமைய,...