Rizwan Segu Mohideenறிஸ்வான் சேகு முகைதீன் கொட்டதெனியாவ சிறுமி சேயா செதெவ்மியை துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த குற்றத்திற்காக சமன் ஜயலத்திற்கு மரண தண்டனை விதிப்பு. குறித்த கொலை வழக்கில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சமன் ஜயலத்திற்கே இன்று (15) நீர்கொழும்பு உயர் நீதிமன்றத்தால் மரண...