- வாகனத்தரிப்பிட கட்டண அறவீடு நிறுவனங்களிடமிருந்து ரூ. 265.5 மில்லியன் நிலுவை- கோபா குழுவில் அம்பலம்- தீயணைப்பு பிரிவு - விமானப்படை ஒருங்கிணைப்பை அதிகரிப்பதில் கவனம்- விளம்பர வருமானங்களை முறையாகப் பெற்றுக்கொள்வது தொடர்பில் கவனம்- காணி ஆவணங்களை முறையாகப் பேணாமை தொடர்பில் கவனம்- மேல் மாகாண மாநகர சபை...