- இன்னும் கொவிட் தொற்று எச்சரிக்கை நிலவுகிறதுபுதிதாக கண்டறியப்பட்டள்ள கொவிட் தொற்றின் BA.5 திரிபானது இதுவரை கண்டறியப்பட்ட கொவிட் வைரஸ் திரிபுகளில் மிகவும் பரவக்கூடியதும் நோயெதிர்ப்பை தவிர்க்கக்கூடிய பரம்பரையாகுமென, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் கல உயிரியல் பிரிவின்...