சிறு, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான தொழில்முனைவோரின் உணவுப் தயாரிப்புகளை ஆய்வு செய்து சர்வதேச மட்டத்தில் தரச்சான்றிதழ் வழங்குவதற்கானஉணவு ஆய்வகம்(Food Laboratory) நிறுவப்படவுள்ளதாக கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.கைத்தொழில் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இதனைத் தெரிவித்துள்ளது. அமைச்சின்...