குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் (CID) பொறுப்பான பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க உள்ளிட்ட இரண்டு பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் (Act. DIG), 2 பிரதிப் பொலிஸ் மாஅதிபர்கள் (DIG) உள்ளிட்ட 19 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின்...