விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க அரசாங்க இராசாயன பகுப்பாய்வாளர் அலுவலகத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.அவரால் பதிவு செய்யப்பட்ட, தொலைபேசி அழைப்பு ஒலிப்பதிவுகள் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கமைய, அவரது குரல் மாதிரியை பெறுமாறு நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கமைய அவர் தற்போது...