கிளிநொச்சி உதயநகர் பகுதியில் நேற்று (28) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கிளிநொச்சி மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, குறித்த சந்தேகநபர்கள் இருவரும் இன்று (29) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது...