தி.மு.க - பா.ஜ.க மோதல்!இணையத்தில் திருவள்ளுவர் குறித்த சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. திருவள்ளுவர் ஒன்றும் தி.மு.க தலைவர் இல்லை என்றும், ஆட்சி அதிகாரத்துக்காக தமிழர்களுக்கு துரோகம் இழைத்த கட்சிதான் தி.மு.க என்றும் பா.ஜ.கவின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் தி.மு.கவையும், அக்கட்சித் தலைவர்...