இவ்வருடம் இடம்பெறவுள்ள பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.இன்றைய (05) பாராளுமன்ற அமர்வின் போது அவர் இதனை அறிவித்தார்.அதற்கமைய,தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நவம்பர் 272022 GCE A/L பரீட்சை நவம்பர் 28 முதல் டிசம்பர் 23 வரை2022 GCE O/L பரீட்சை 2023 ஏப்ரல் - மே...