- பிரேரணைக்கு ஆதரவு: 20; எதிர்ப்பு: 07; வாக்களிக்கவில்லை: 20ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC), இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.இலங்கைக்கு எதிரான பிரேரணைக்குஆதரவு - 20 நாடுகள் (YES)எதிராக - 07 நாடுகள் (NO)வாக்களிப்பு தவிர்ப்பு...