முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் இன்று (29) காலமானார்.சகவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் காலமானார்.1937.02.08 இல் பிறந்த அவர், மரணிக்கும் போது அவருக்கு வயது 80 ஆகும்.லங்கா சமசமாஜக் கட்சி மூலம் அரசியலுக்குப் பிரவேசித்து அவர், ஐ.தே...