- பாதிப்பு 20 வருடங்களுக்கு நீடிக்கும் அபாயம்கடலில் மூழ்கிவரும் X-Press Pearl கப்பலில் பாரிய எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளதா என, சோதனையிட, கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையினால் குறித்த பகுதியில் நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது.குறித்த கப்பல் மூழ்கி வரும் கடற்பகுதிக்குச் சென்ற, குறித்த அதிகாரசபையின்...