- வியாபாரத்தில் ஈடுபடுவது அரசாங்கத்தின் வேலையல்ல- அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களைக் ஒளிபரப்பினால் பரவாயில்லை. அதற்கு இன்னொரு பக்கம் இருப்பதைக் காட்ட வேண்டும்- எனது நலவுகளை மாத்திரம் ஒளிபரப்புமாறும் நான் கேட்கவில்லை- தேசியப் பிரச்சினையைத் தீர்க்கச் சென்றால் சுமந்திரனுடன் இணைந்து வேறு பிரச்சினைகளை...