- ஐ.ம.ச. சார்பில் போட்டியிடும் 54பேர்- தேர்தல் பணிக்கு ஒத்துழைக்காத 61 உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள்ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து 115 பேரை, அக்கட்சியின் செயற்குழு நீக்கியுள்ளது.ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.குறிப்பாக, இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய...