கொக்கல ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 325 பேர் கராபிட்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.உணவு விசமடைந்தமை காரணமாக அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, கராபிட்டி வைத்தியசாலையின் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.கொக்கல சுதந்திர வர்த்த வலயத்திலுள்ள குறித்த தொழிற்சாலையில் காலை...