றிஸ்வான் சேகு முகைதீன்
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியரும் பிரபல ஊடகவியலாளருமான லசந்த விக்ரமதுங்கவின் உடலை, மீண்டும் தோண்டி எடுக்க கல்கிஸ்ஸை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
குறித்த கொலை தொடர்பிலன மேலதிக விசாரணைகளை நடாத்தும் பொருட்டு பொலிஸாரால் இன்று (08) விடுக்கப்பட்டவேண்டுகோளை...