மாலி கூட்டு ஸ்திரப்படுத்தல் பணித் தலைமையகத்தில் (MINUSMA) அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது 6ஆவது இலங்கை இராணுவ சேவைப் படையின் லான்ஸ் கோப்ரல் எம்.ஜி.எல்., தேசப்பிரிய (42) மாரடைப்பு காரணமாக பமாகோ 3ஆவது மட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த பெப்ரவரி 11ஆம் திகதி காலமானார்.கடந்த...