நேற்று பறித்த 7,000 கிலோ கொழுந்து பயனற்று போனதுதலவாக்கலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட வட்டக்கொடை தோட்ட பிரிவுகளான யொக்ஸ்போட், வட்டக்கொடை கீழ்பிரிவு, வட்டக்கொடை மேற்பிரிவு தோட்ட தொழிலாளர்கள் அத்தோட்ட அதிகாரியை இடமாற்றம் செய்ய கோரி இன்று (05) சனிக்கிழமை காலை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில்...