பிரதி கொறடாக்களாக அஜித் பீ பெரேரா, ஜே.சி. அளவத்துவலபாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா பதவிக்கு முன்னாள் ஆளுந்தரப்பு பிரதம கொறடாவான, கயந்த கருணாதிலகவின்...