LIOC நள்ளிரவு முதல் அனைத்து ரக பெற்றோல் ரூ. 35; டீசல்கள் ரூ. 75 இனால் அதிகரிப்பு

- Octane 92: ரூ. 338; Octane 95: ரூ. 367
- Auto Diesel: ரூ. 289; Super Diesel: ரூ. 327

LIOC நிறுவனம், இன்று நள்ளிரவு (18) முதல் அனைத்து ரக பெற்றோல்களின் விலை ரூ. 35 இனாலும், டீசல் விலை ரூ. 75 இனாலும் அதிகரிக்கப்பதாக அறிவித்துள்ளது.

பெற்றோல்
- ஒக்டேன் 92: ரூ. 303 இருந்து ரூ. 338
- ஒக்டேன் 95: ரூ. 332 இருந்து ரூ. 367

டீசல்
- Auto Diesel: ரூ. 214 இருந்து ரூ. 289
- Super Diesel: ரூ. 252 இருந்து ரூ. 327

LIOC நிறுவனம் கடந்த மார்ச் 26ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் (CEYPETCO) எரிபொருட்களின் விலையை ரூ 55 முதல் 95 வரை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...