இறுதிச்சுற்று; எதிர்பார்ப்புடன் மாதவன்

மாதவன் நடித்துள்ள இறுதிச்சுற்று இன்று (29) வெளியாகியுள்ளது. இதுவரை மாதவன், தான் நடித்த படங்களில், இறுதிச்சுற்று படத்துக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"9924","attributes":{"alt":"","class":"media-image","height":"532","typeof":"foaf:Image","width":"390"}}]]
 
காரணம், மீண்ட நாட்களுக்கு பின்னர் தமிழ் சினிமாவுக்குள் மாதவன் மீண்டும் நுழையும் ஒரு வாய்ப்பே இந்த இறுதிச் சுற்று என்பது யாவரும் அறிந்த விடயமே.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"9926","attributes":{"alt":"","class":"media-image","height":"374","typeof":"foaf:Image","width":"599"}}]]
 
ஹிந்தியிலும் வெளியாகியுள்ள இத்திரைப்படம், மாதவனின் வழமையான பிளே போய் அல்லது சொக்லெட் போய் கதாபாத்திரத்திலும் முற்றிலும் வேறுபட்டதாக அமைக்கப்பட்டுள்ளதால் சினிமா ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"9927","attributes":{"alt":"","class":"media-image","height":"400","typeof":"foaf:Image","width":"600"}}]]
 
பெண்களுக்கான குத்துச்சண்டையை மையமாக வைத்து இத்திரைப்படம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
கதாநாயகியாக ரித்திகா (பஞ்சாபி) நடித்துள்ளார், இயக்குனர் சுதா கொங்கரா, இசை சந்தோஷ் நாராயண், திரைக்கதை சுதா.
 
 
திரைப்பட முன்னோட்டம் தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின்போது மாதவன்....
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"9928","attributes":{"alt":"","class":"media-image","height":"400","typeof":"foaf:Image","width":"600"}}]]
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"9931","attributes":{"alt":"","class":"media-image","height":"751","typeof":"foaf:Image","width":"600"}}]]

Add new comment

Or log in with...