இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 201.2800 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை (204.6280-201.2800) ரூபா 3+ இனாலும், கொள்வனவு விலை (199.8080 - 195.7200) ரூ. 4+ இனாலும் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (15) ரூபா 204.6280 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (16.04.2021) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.
நாணயம் | கொள்வனவு விலை (ரூபா) | விற்பனை விலை (ரூபா) |
---|---|---|
அவுஸ்திரேலிய டொலர் | 150.8369 | 156.9965 |
கனடா டொலர் | 154.8644 | 161.9132 |
சீன யுவான் | 29.2225 | 31.0257 |
யூரோ | 232.9598 | 241.6590 |
ஜப்பான் யென் | 1.7981 | 1.8625 |
சிங்கப்பூர் டொலர் | 145.9340 | 151.6788 |
ஸ்ரேலிங் பவுண் | 268.1955 | 278.0978 |
சுவிஸ் பிராங்க் | 210.7492 | 220.3217 |
அமெரிக்க டொலர் | 195.7200 | 201.2800 |
நாடு | நாணயம் | மதிப்பு (ரூபா) |
---|---|---|
பஹ்ரைன் | தினார் | 530.3305 |
குவைத் | தினார் | 663.0450 |
ஓமான் | ரியால் | 519.3241 |
கட்டார் | ரியால் | 54.9007 |
சவூதி அரேபியா | ரியால் | 53.3017 |
ஐக்கிய அரபு இராச்சியம் | திர்ஹம் | 54.4314 |
நாடு | நாணயம் | மதிப்பு (ரூபா) |
---|---|---|
இந்தியா | ரூபாய் | 2.6767 |
இன்றைய நாணய மாற்று விகிதம் - 16.04.2021 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL
Add new comment