Thursday, June 23, 2016 - 12:45pm
Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
சுயாதீன தொலைக்காட்சி சேவையின் பதில் தலைவராக சமன் அதாவுதஹெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட காலத்திற்கே அவருக்கு இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், அவர் சுயாதீன தொலைக்காட்சி சேவையின் பதில் தலைவராக இன்றிலிருந்து (23) செயற்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமன் அதாவுதஹெட்டி, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஊடகப் பிரிவின் மேலதிக செயலாளராக கடமையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஹேமசிறி பெனாண்டோ அப்பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment