பிரதமர் தினேஷ் குணவர்தன கடமை பொறுப்பேற்பு

பிரதமர் தினேஷ் குணவர்தன இன்றையதினம் (25) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் வைத்து அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

தினேஷ் குணவர்தன, கடந்த வெள்ளிக்கிழமை (22) கொழும்பு 07, பிளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து இலங்கையின் புதிய பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டிருந்தார்.


Add new comment

Or log in with...