இன்றைய நாணய மாற்று விகிதம் - 13.05.2022

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 364.9840 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (12) ரூபா 377.4967 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (13.05.2021) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 241.9074 253.1269
கனேடிய டொலர் 271.1708 282.2474
சீன யுவான் 51.6303 53.8901
யூரோ 369.6165 380.2322
ஜப்பான் யென் 2.7386 2.8460
சிங்கப்பூர் டொலர் 254.0396 263.0181
ஸ்ரேலிங் பவுண் 435.2506 446.0264
சுவிஸ் பிராங்க் 352.2905 365.7906
அமெரிக்க டொலர் 355.0160 364.9840
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 954.8185
குவைத் தினார் 1,173.0205
ஓமான் ரியால்  935.0528
 கட்டார் ரியால்  98.5222
சவூதி அரேபியா ரியால் 95.9744
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 98.0112
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 4.6485

இன்றைய நாணய மாற்று விகிதம் - 13.05.2022 அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 364.9840 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL


Add new comment

Or log in with...