Samsung உடன் SLT-MOBITEL இணைந்து வழங்கும் புதுவருட Data Bundle சலுகை

இலங்கையின் No:1 Smartphone Brand ஆன Samsung, The National ICT Solutions Provider ஆன SLT-Mobitel உடன் இணைந்து Galaxy A தொடரின் தேர்ந்தெடுக்கப்பட்ட Smartphoneகள் மற்றும் Galaxy Tab தொடரின் தேர்தெடுக்கப்பட்டவற்றிக்கு வாடிக்கையாளர்களுக்கு Data மற்றும் Voice Bundle சலுகைகளை வழங்குகிறது.

ஏப்ரல் 08, 2022 முதல் Samsung மற்றும் SLT-Mobitel வாடிக்கையாளர்கள், சலுகையுடனான SLT-Mobitel mobile புதிய prepaid இணைப்புடன் புதிய Samsung Galaxy A Smartphone அல்லது Galaxy Tab Aஐ இலவச Any time 30GB dataவையும் மூன்று மாதங்களுக்கும் 750 ரூபா பெறுமதியான talk time மூன்று மாதங்களுக்கும் பெற்றுக் கொள்ள முடியம்.

Samsung மற்றும் SLT-Mobitel மூன்று மாதங்கள் வரை ஒவ்வொரு மாதமும் 7GB/5GB/2GB இலவச dataவையும் 100 ரூபா வரை talk timeஐ மூன்று மாதங்களுக்கு தேரந்தெடுக்கப்பட்ட Galaxy smartphoneகள் வழங்குகிறது. மேலும் மூன்று மாதங்கள் வரை ஒவ்வொரு மாதமும் 10GB இலவச dataவையும் மற்றும் ரூ.250 வரை talk time மூன்று மாதங்களுக்கு சலுகையுடன் Galaxy Aஇன் தேர்தெடுக்கப்பட்ட smartphoneகளுக்கும் Tab A தொடர்களுக்கும் பெற்றுக் கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் SLT-Mobitel மூலம் அதிவேக இணையத்தை அனுபவிக்கும் போது Samsungஇன் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு வகையான பொழுதுபோக்கு மற்றும் கல்வி விடயங்களை அனுபவிக்க முடியும்.

Kevin SungSU YOU, இலங்கைக்கான Samsungஇன் முகாமைத்துவப் பணிப்பாளர், ‘இளைய தலைமுறையினர் Samsung வழங்கும் சமீபத்திய தொழில்நுட்பங்களை  வெளிக்கொண்டு வருவதோடு வர்த்தக பெயர்களுடன்  நம்பிக்கையை உருவாக்குவதற்கு ஊக்கமும் தேவைப்படுகிறது. Samsung சமீபத்திய தொழில்நுட்பத்தை வெளிப்படுத்துவதுடன் இலவச data மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தையும் உருவாக்க அனுமதிக்கிறது. Samsungஇன் சமீபத்திய மேம்பட்ட தொழில்நுட்பத்தை எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வரும் அதேவேளை இலவச dataவை வழங்குவதன் மூலம் மக்களுக்கு பங்களிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்’ எனக் கூறினார்.

A03 Core 2+32GB, A03 LTE 3+32GB, A03 LTE 4+64GB, A03 LTE 4+128GB போன்றவற்றை வாங்கும் போது மாதத்திற்கு 5GB என மூன்று மாதங்களுக்கு இந்த சலுகையை அனுமதிக்கிறது. A12 4+64GB, Galaxy A12 4+128GB மற்றும் A12 6+128GB மாதத்திற்கு 7GB என மூன்று மாதங்களுக்கு இந்த சலுகையை அனுமதிக்கிறது. மேலும் Galaxy Tab A7, Tab A7 Lite 3+32GB மற்றும் Tab A8 (2019) ஆகியவற்றை வாங்கினால் மூன்று மாதங்களுக்கு 2GB வரை இலவச dataவை பெற்றுக்கொள்ள முடியும். Galaxy Tab A8 2022 (3+32GB), A8 2022 (4+64GB) மற்றும் Tab S7 FE (4+64GB) ஆகியவற்றை வாங்கும் போது மூன்று மாதங்களுக்கு மாதாந்தம் 10GB வரை பெறுவதற்கு தகுதி பெறுவர். talk time சலுகையான ரூ.250 மற்றும் ரூ.100 தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனங்களைப் பொருத்து மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும்.

வாடிக்கையாளர்கள் Samsung சாதனத்தில் புதிதாக செயல்படுத்தப்பட்ட SLT-Mobitel prepaid SIMஐ உட்செலுத்தி ‘SLTM’ என type செய்து 180க்கு அனுப்ப வேண்டும். செயல்படுத்தப்பட்டவுடன் SMS உறுதிப்படுத்தலைப் பெறுவார்கள். அதன்பின் SLT-Mobitel வழங்கும் இலவச data மற்றும் talk timeஐ அனுபவித்து மகிழ முடியும். 4G SIM உடன் புதிதாக இணைக்கப்பட்ட SLT-Mobitel prepaid வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த Bundle Offer செல்லுபடியாகும். இது தற்போதைய data packageக்கு கூடுதலாக வழங்கப்படும்.

Samsung Galaxy smartphoneகள் மற்றும் Galaxy Tab ஆகியவற்றை online மற்றும் offline channelகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்ட்ட அங்கிகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் வாங்கலாம். அங்கிகரிக்கப்பட்ட John Keels office Automation மற்றும் அங்கிகரிக்கப்பட்ட Softlogic Mobile விநியோகஸ்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம். இது அங்கிகரிக்கப்பட்ட பங்காளர்களான Softlogic Retail, Softlogic max, Singer, Singhagiri. Damro, Network Partner, SLT Mobitel மற்றும் Samsung E-Store (samsungsrilanka.lk) MySoftlogic.lk, Keellssuper.com மற்றும் Kapruka.com போன்ற இணையத்தளங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

இலங்கையின் Samsung most love Electronic Brandஆக தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் Brand Finance Lankas நிறுவனத்தால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் No:1 Smartphone Brand Samsung அனைத்து வயதினரிடமும் குறிப்பாக Gen Z millennial பிரிவுகளில் உள்ளது.


Add new comment

Or log in with...