இன்றைய நாணயமாற்று விகிதம் - 31.03.2021

இன்றைய நாணய மாற்று விகிதம்-31-03-2021-Today's Exchange Rate-31-03-2021

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 202.0400 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (30) ரூபா 201.7700 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (31.03.2021) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 149.4309 154.7747
கனடா டொலர் 155.3317 160.9534
சீன யுவான் 29.1695 30.9711
யூரோ 229.8744 237.4016
ஜப்பான் யென் 1.7794 1.8322
சிங்கப்பூர் டொலர் 145.6165 150.7012
ஸ்ரேலிங் பவுண் 269.8849 278.2425
சுவிஸ் பிராங்க் 207.5310 215.0434
அமெரிக்க டொலர் 197.6200 202.0400
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 527.1125
குவைத் தினார் 647.0877
ஓமான் ரியால்  516.9810
 கட்டார் ரியால்  54.6544
சவூதி அரேபியா ரியால் 53.0583
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 54.1872
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 2.6103

இன்றைய நாணய மாற்று விகிதம் - 31.03.2021 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL


Add new comment

Or log in with...