இலங்கையில் 147ஆவது கொரோனா மரணம் பதிவு; 82 வயது பெண்

இலங்கையில் 147ஆவது கொரோனா மரணம் பதிவு; 82 வயது பெண்-147th COVID19 Death in Sri Lanka Reported-82-Yr Old From Colombo 13

- கொழும்பு 13ஐச் சேர்ந்தவர் நேற்று மரணம்

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் ஒரு மரணங்ம் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தற்போது (11) அறிவித்துள்ளார்.

ஏற்கனவே 146 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மரணத்துடன், இலங்கையில் இதுவரை 147 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அறிவிக்கப்பட்டவர் நேற்று (10) மரணமடைந்தவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் (11) கிழக்கு மாகணத்தைச் சேர்ந்த ஒருவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அம்மரணம் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களமோ, தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவோ எவ்வித அறிவிப்பையும் தற்போதுவரை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அது தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல் நாளையதினம் (12) அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

147ஆவது மரணம்
கொழும்பு 13ஐச் (கொட்டாஞ்சேனை/ கொச்சிக்கடை) சேர்ந்த 82 வயதான பெண் ஒருவர், கொவிட்-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (10) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், அதிக இரத்த அழுத்தம் மற்றும் கொவிட்-19 நியூமோனியா தொற்று, என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (10) கொரோனா தொடர்பான ஒரு (இலங்கையில் 144ஆவது) மரணம் பதிவாகியிருந்தது.

இலங்கையில் கொரோனா தொடர்பான மரணங்கள்
1ஆவது மரணம் கடந்த மார்ச் 28ஆம் திகதி, 60 வயதான மாரவிலவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
2ஆவது மரணம் கடந்த மார்ச் 30ஆம் திகதி, நீர்கொழும்பு, போருதொட்டையைச் சேர்ந்த 64 வயதான ஆண் ஒருவர்.
3ஆவது மரணம் ஏப்ரல் 01ஆம் திகதி, 73 வயதான மருதானையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
4ஆவது மரணம் ஏப்ரல் 02ஆம் திகதி, 58 வயதான இரத்மலானையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
5ஆவது மரணம், ஏப்ரல் 04ஆம் திகதி, 44 வயதான, ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
6ஆவது மரணம், ஏப்ரல் 07ஆம் திகதி, 80 வயதான, தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்
7ஆவது மரணம், ஏப்ரல் 08ஆம் திகதி, 44 வயதான, கல்கிஸ்ஸையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
8ஆவது மரணம், மே 04ஆம் திகதி, 72 வயதான, குருணாகல், பொல்பிதிகமவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
9ஆவது மரணம், மே 05ஆம் திகதி, 52 வயதான, கொழும்பு 15, மோதறையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
10ஆவது மரணம், மே 25ஆம் திகதி, 51 வயதான, குவைத்திலிருந்து வந்த, பயாகலையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
11ஆவது மரணம், ஜூன் 01ஆம் திகதி, 45 வயதான, குவைத்திலிருந்து வந்து ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆண் ஒருவர்.
12ஆவது மரணம், ஓகஸ்ட் 23ஆம் திகதி, 47 வயதான, இந்தியாவிலிருந்து வந்து IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர்.
13ஆவது மரணம், செப். 14ஆம் திகதி, 60 வயதான, பஹ்ரைனிலிருந்து வந்து சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நுகேகொடையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
14ஆவது மரணம், ஒக்டோபர் 22ஆம் திகதி, 50 வயதான, IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குளியாபிட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர்.
15ஆவது மரணம், ஒக்டோபர் 24ஆம் திகதி, 56 வயதான, குளியாபிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குளியாபிட்டியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
16ஆவது மரணம், ஒக்டோபர் 25ஆம் திகதி, 70 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு 02 ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
17ஆவது மரணம், ஒக்டோபர் 27ஆம் திகதி, 41 வயதான, IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஜா-எலவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
18ஆவது மரணம், ஒக்டோபர் 27ஆம் திகதி, 19 வயதான, வீட்டில் மரணமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
19ஆவது மரணம், ஒக்டோபர் 27ஆம் திகதி, 87 வயதான, வீட்டில் மரணமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கொம்பனித்தெருவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
20ஆவது மரணம், ஒக்டோபர் 30ஆம் திகதி, 54 வயதான, தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட, வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்.
21ஆவது மரணம், ஒக்டோபர் 31ஆம் திகதி, 40 வயதான, வெலிசறை மார்பு நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட, மஹர பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
22ஆவது மரணம், நவம்பர் 01ஆம் திகதி, 68 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு, ஜம்பட்டா வீதியைச் சேர்ந்த பெண் ஒருவர்.
23ஆவது மரணம், நவம்பர் 02ஆம் திகதி, 61 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 15, மோதறை உயனவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
24ஆவது மரணம், நவம்பர் 03ஆம் திகதி, 79 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 13, கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
25ஆவது மரணம், நவம்பர் 04ஆம் திகதி, 46 வயதான, பிம்புர ஆதார வைத்தியசாலையில் மரணித்த, கொழும்பு 02 (கொம்பனித் தெரு) ஐச் சேர்ந்த, ஆண் ஒருவர்.
26ஆவது மரணம், நவம்பர் 04ஆம் திகதி, 68 வயதான, தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட, வெல்லம்பிட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர்.
27ஆவது மரணம், நவம்பர் 05ஆம் திகதி, 58 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 12 (வாழைத்தோட்டம் பகுதி) ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
28ஆவது மரணம், நவம்பர் 05ஆம் திகதி, 73 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 14 (கிராண்ட்பாஸ்) ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
29ஆவது மரணம், நவம்பர் 05ஆம் திகதி, 74 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 15 (மட்டக்குளி பகுதி) ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
30ஆவது மரணம், நவம்பர் 05ஆம் திகதி, 23 வயதான, IDH இல் மரணமடைந்த, கொழும்பு 15 (மோதறை பகுதி) ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
31ஆவது மரணம், நவம்பர் 07ஆம் திகதி, 42 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 10 (மாளிகாவத்தை) ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
32ஆவது மரணம், நவம்பர் 07ஆம் திகதி, 69 வயதான, IDH இல் மரணமடைந்த, கொழும்பு 10 (மாளிகாவத்தை) ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
33ஆவது மரணம், நவம்பர் 07ஆம் திகதி, 67 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 15 (வெல்லம்பிட்டி) ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
34ஆவது மரணம், நவம்பர் 07ஆம் திகதி, 88 வயதான, IDH இல் மரணமடைந்த, கொழும்பு 15 (கணேமுல்ல) ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
35ஆவது மரணம், நவம்பர் 08ஆம் திகதி, 78 வயதான, வைத்தியசாலையில் மரணமடைந்த ஆண் ஒருவர்.
36ஆவது மரணம், நவம்பர் 09ஆம் திகதி, 84 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, கந்தானையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
37ஆவது மரணம், நவம்பர் 08ஆம் திகதி, 55-60 வயதுக்குட்பட்ட, யார் என அடையாளம் காணப்படாத, ஆண் ஒருவர்.
38ஆவது மரணம், நவம்பர் 09ஆம் திகதி, 51 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, ராஜகிரியவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
39ஆவது மரணம், நவம்பர் 10ஆம் திகதி, 45 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 10 ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
40ஆவது மரணம், நவம்பர் 10ஆம் திகதி, 63 வயதான, கம்பஹா வைத்தியசாலையில் மரணமடைந்த, உடுகம்பொலவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
41ஆவது மரணம், நவம்பர் 10ஆம் திகதி, 48 வயதான, வீட்டில் மரணமடைந்த, ராகமையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
42ஆவது மரணம், நவம்பர் 11ஆம் திகதி, 80 வயதான, பொலிஸ் வைத்தியசாலையில் மரணமடைந்த, பாணந்துறையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
43ஆவது மரணம், நவம்பர் 11ஆம் திகதி, 40 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, புறக்கோட்டையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
44ஆவது மரணம், நவம்பர் 11ஆம் திகதி, 45 வயதான, அம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையில் மரணமடைந்த, களனியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
45ஆவது மரணம், நவம்பர் 11ஆம் திகதி, 68 வயதான, வீட்டில் மரணமடைந்த, மாளிகாவத்தையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
46ஆவது மரணம், நவம்பர் 11ஆம் திகதி, 63 வயதான, மஹரகம வைத்தியசாலையில் மரணமடைந்த, இம்புல்கொடவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
47ஆவது மரணம், நவம்பர் 12ஆம் திகதி, 54 வயதான, முல்லேரியா வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 12ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
48ஆவது மரணம், நவம்பர் 12ஆம் திகதி, 45 வயதான, முல்லேரியா வைத்தியசாலையில் மரணமடைந்த, மீகொடையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
49ஆவது மரணம், நவம்பர் 13ஆம் திகதி, 83 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 14ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
50ஆவது மரணம், நவம்பர் 13ஆம் திகதி, 68 வயதான, சிலாபம் மாவட்ட வைத்தியசாலையில் மரணமடைந்த, சிலாபத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
51ஆவது மரணம், நவம்பர் 13ஆம் திகதி, 69 வயதான, வைத்தியசாலையில் மரணமடைந்த, இரத்மலானையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
52ஆவது மரணம், நவம்பர் 13ஆம் திகதி, 78 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
53ஆவது மரணம், நவம்பர் 13ஆம் திகதி, 64 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
54ஆவது மரணம், நவம்பர் 15ஆம் திகதி, 54 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
55ஆவது மரணம், நவம்பர் 15ஆம் திகதி, 39 வயதான, ஹோமாகம வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 15ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
56ஆவது மரணம், நவம்பர் 15ஆம் திகதி, 88 வயதான, தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 12ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
57ஆவது மரணம், நவம்பர் 15ஆம் திகதி, 79 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 08ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
58ஆவது மரணம், நவம்பர் 15ஆம் திகதி, 88 வயதான, தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
59ஆவது மரணம், நவம்பர் 16ஆம் திகதி, 84 வயதான, வீட்டில் மரணமடைந்த, மொரட்டுவையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
60ஆவது மரணம், நவம்பர் 16ஆம் திகதி, 70 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
61ஆவது மரணம், நவம்பர் 16ஆம் திகதி, 75 வயதான, தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
62ஆவது மரணம், நவம்பர் 17ஆம் திகதி, 65 வயதான, புனானை வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
63ஆவது மரணம், நவம்பர் 17ஆம் திகதி, 69 வயதான, வீட்டில் மரணமடைந்த, இரத்மலானையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
64ஆவது மரணம், நவம்பர் 17ஆம் திகதி, 71 வயதான, வீட்டில் மரணமடைந்த, கிருலப்பனையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
65ஆவது மரணம், நவம்பர் 17ஆம் திகதி, 81 வயதான, தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 02ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
66ஆவது மரணம், நவம்பர் 17ஆம் திகதி, 82 வயதான, வீட்டில் மரணமடைந்த, தெமட்டகொடையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
67ஆவது மரணம், நவம்பர் 18ஆம் திகதி, 70 வயதான, வீட்டில் மரணமடைந்த, கந்தானையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
68ஆவது மரணம், நவம்பர் 18ஆம் திகதி, 74 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 12ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
69ஆவது மரணம், நவம்பர் 18ஆம் திகதி, 48 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
70ஆவது மரணம், நவம்பர் 19ஆம் திகதி, 70 வயதான, கொழும்பு தனியார் வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
71ஆவது மரணம், நவம்பர் 19ஆம் திகதி, 27 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 15ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
72ஆவது மரணம், நவம்பர் 19ஆம் திகதி, 59 வயதான, வீட்டில் மரணமடைந்த, பொகுணுவிட்டவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
73ஆவது மரணம், நவம்பர் 19ஆம் திகதி, 86 வயதான, வீட்டில் மரணமடைந்த, ஹல்தோட்டவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
74ஆவது மரணம், நவம்பர் 20ஆம் திகதி, 70 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 02ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
75ஆவது மரணம், நவம்பர் 21ஆம் திகதி, 57 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 02ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
76ஆவது மரணம், நவம்பர் 21ஆம் திகதி, 65 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, வெல்லம்பிட்டியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
77ஆவது மரணம், நவம்பர் 21ஆம் திகதி, 89 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, தெமட்டகொடையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
78ஆவது மரணம், நவம்பர் 21ஆம் திகதி, 48 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
79ஆவது மரணம், நவம்பர் 21ஆம் திகதி, 72 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
80ஆவது மரணம், நவம்பர் 21ஆம் திகதி, 69வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
81ஆவது மரணம், நவம்பர் 21ஆம் திகதி, 76 வயதான, கொழும்பு முல்லேரியா வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 06ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
82ஆவது மரணம், நவம்பர் 21ஆம் திகதி, 75 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, வெள்ளவத்தையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
83ஆவது மரணம், நவம்பர் 21ஆம் திகதி, 76 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பைச் சேர்ந்த பெண் ஒருவர்.
84ஆவது மரணம், நவம்பர் 21ஆம் திகதி, 70 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 15ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
85ஆவது மரணம், நவம்பர் 20ஆம் திகதி, 53 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 12ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
86ஆவது மரணம், நவம்பர் 21ஆம் திகதி, 84 வயதான, வீட்டில் மரணமடைந்த, பொரளையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
87ஆவது மரணம், நவம்பர் 22ஆம் திகதி, 75 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
88ஆவது மரணம், நவம்பர் 22ஆம் திகதி, 86 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, ஹெய்யந்துடுவவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
89ஆவது மரணம், நவம்பர் 23ஆம் திகதி, 60 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 15ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
90ஆவது மரணம், நவம்பர் 23ஆம் திகதி, 60 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 14ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
91ஆவது மரணம், நவம்பர் 22ஆம் திகதி, 74 வயதான, ராகமை போதனா வைத்தியசாலையில் மரணமடைந்த, கினிகத்ஹேனவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
92ஆவது மரணம், நவம்பர் 22ஆம் திகதி, 54 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, சியம்பலாபேவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
93ஆவது மரணம், நவம்பர் 24ஆம் திகதி, 73 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 15ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
94ஆவது மரணம், நவம்பர் 24ஆம் திகதி, 42 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, , அட்டளுகமவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
95ஆவது மரணம், நவம்பர் 23ஆம் திகதி, 45 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 12ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
96ஆவது மரணம், நவம்பர் 24ஆம் திகதி, 80 வயதான, பிம்புர ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, பன்னிபிட்டியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
97ஆவது மரணம், நவம்பர் 26ஆம் திகதி, 87 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, பொரளையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
98ஆவது மரணம், நவம்பர் 24ஆம் திகதி, 80 வயதான, முல்லேரியா ஆதார ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, பம்பலபிட்டியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
99ஆவது மரணம், நவம்பர் 24ஆம் திகதி, 73 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, பேலியகொடவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
100ஆவது மரணம், நவம்பர் 23ஆம் திகதி, 87 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
101ஆவது மரணம், நவம்பர் 27ஆம் திகதி, 54 வயதான, மஹரகமை அபேக்‌ஷா வைத்தியசாலையில் மரணமடைந்த, தெமட்டகொடையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
102ஆவது மரணம், நவம்பர் 25ஆம் திகதி, 78 வயதான, வீட்டில் மரணமடைந்த, மருதானையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
103ஆவது மரணம், நவம்பர் 27ஆம் திகதி, 36 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 15ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
104ஆவது மரணம், நவம்பர் 26ஆம் திகதி, 83 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 02ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
105ஆவது மரணம், நவம்பர் 26ஆம் திகதி, 58 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
106ஆவது மரணம், நவம்பர் 25ஆம் திகதி, 69 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
107ஆவது மரணம், நவம்பர் 25ஆம் திகதி, 70 வயதான, வெலிக்கடை மெகசின் சிறைச்சாலை வைத்தியசாலையில் மரணமடைந்த, ஆண் ஒருவர்.
108ஆவது மரணம், நவம்பர் 26ஆம் திகதி, 76 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 02ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
109ஆவது மரணம், நவம்பர் 27ஆம் திகதி, 96 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 08ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
110ஆவது மரணம், நவம்பர் 28ஆம் திகதி, 50 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 02ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
111ஆவது மரணம், நவம்பர் 27ஆம் திகதி, 48 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொதட்டுவவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
112ஆவது மரணம், நவம்பர் 29ஆம் திகதி, 73 வயதான, வீட்டில் மரணமடைந்த, மொரட்டுவவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
113ஆவது மரணம், நவம்பர் 29ஆம் திகதி, 70 வயதான, வீட்டில் மரணமடைந்த, சிலாபத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
114ஆவது மரணம், நவம்பர் 27ஆம் திகதி, 51 வயதான, வீட்டில் மரணமடைந்த, அக்குரஸ்ஸையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
115ஆவது மரணம், நவம்பர் 29ஆம் திகதி, 90 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
116ஆவது மரணம், நவம்பர் 27ஆம் திகதி, 78 வயதான, வீட்டில் மரணமடைந்த, மருதானையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
117ஆவது மரணம், நவம்பர் 27ஆம் திகதி, 72 வயதான, பேராதெனிய போதனா வைத்தியசாலையில் மரணமடைந்த, கலஹாவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
118ஆவது மரணம், நவம்பர் 28ஆம் திகதி, 81 வயதான, வீட்டில் மரணமடைந்த, அட்டுலுகமவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
119ஆவது மரணம், நவம்பர் 29ஆம் திகதி, 74 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 12ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
120ஆவது மரணம், நவம்பர் 29ஆம் திகதி, 74 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொலன்னாவையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
121ஆவது மரணம், நவம்பர் 28ஆம் திகதி, 93 வயதான, வீட்டில் மரணமடைந்த, இராஜகிரியவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
122ஆவது மரணம், நவம்பர் 30ஆம் திகதி, 81 வயதான, முல்லேரியா வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
123ஆவது மரணம், நவம்பர் 30ஆம் திகதி, 66 வயதான, சிலாபம் மாவட்ட் வைத்தியசாலையில் மரணமடைந்த, சிலாபத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்.
124ஆவது மரணம், நவம்பர் 30ஆம் திகதி, 67 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
125ஆவது மரணம், நவம்பர் 28ஆம் திகதி, 58 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொலன்னாவையைச் சேர்ந்த பெண்.
126ஆவது மரணம், டிசம்பர் 02ஆம் திகதி, 89 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 12ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
127ஆவது மரணம், நவம்பர் 30ஆம் திகதி, 85 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
128ஆவது மரணம், டிசம்பர் 02ஆம் திகதி, 71 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
129ஆவது மரணம், டிசம்பர் 03ஆம் திகதி, 78 வயதான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 02ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
130ஆவது மரணம், டிசம்பர் 04ஆம் திகதி, 72 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, பிலியந்தலையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
131ஆவது மரணம், டிசம்பர் 03ஆம் திகதி, 91 வயதான, வீட்டில் மரணமடைந்த, பண்டாரகமவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
132ஆவது மரணம், டிசம்பர் 01ஆம் திகதி, 53 வயதான, சிறை வைத்தியசாலையில் மரணமடைந்த, சிறைக்கைதியான ஆண் ஒருவர்.
133ஆவது மரணம், டிசம்பர் 04ஆம் திகதி, 56 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, தெமட்டகொடையைச் சேர்ந்த பெண் ஒருவர்.
134ஆவது மரணம், நவம்பர் 28ஆம் திகதி, 81 வயதான, வீட்டில் மரணமடைந்த, பண்டாரகமவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
135ஆவது மரணம், டிசம்பர் 04ஆம் திகதி, 84 வயதான, வீட்டில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
136ஆவது மரணம், டிசம்பர் 02ஆம் திகதி, 66 வயதான, சிறைச்சாலை வைத்தியசாலையில் மரணமடைந்த, வெலிக்கடை சிறையலிருந்த ஆண் ஒருவர்.
137ஆவது மரணம், டிசம்பர் 05ஆம் திகதி, 62 வயதான, IDH வைத்தியசாலையில் மரணமடைந்த, வெல்லம்பிட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர்.
138ஆவது மரணம், டிசம்பர் 06ஆம் திகதி, 98 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கோட்டையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
139ஆவது மரணம், டிசம்பர் 05ஆம் திகதி, 80 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கஹதுடுவவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
140ஆவது மரணம், டிசம்பர் 05ஆம் திகதி, 71 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, மக்கொனவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
141ஆவது மரணம், டிசம்பர் 07ஆம் திகதி, 62 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, (இருப்பிடம் அறியப்படாத) கொழும்பு பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
142ஆவது மரணம், டிசம்பர் 07ஆம் திகதி, 77 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.
143ஆவது மரணம், டிசம்பர் 08ஆம் திகதி, 10 நாட்களான, லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த குழந்தை ஒன்று.
144ஆவது மரணம், டிசம்பர் 09ஆம் திகதி, 62 வயதான, முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 10ஐச் சேர்ந்த ஆண் ஒருவர்.
145ஆவது மரணம், டிசம்பர் 10ஆம் திகதி, 66 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 02ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.
146ஆவது மரணம், டிசம்பர் 10ஆம் திகதி, 54 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, வெலிகமவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
147ஆவது மரணம், டிசம்பர் 10ஆம் திகதி, 82 வயதான, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்த, கொழும்பு 13ஐச் சேர்ந்த பெண் ஒருவர்.

அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 31,375 பேரில் தற்போது 8,397 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 22,831 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 147 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 604 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

அடையாளம் - 31,375
குணமடைவு - 22,831
நேற்று அடையாளம் - 538
இன்று அடையாளம் - 762
இன்று குணமடைவு - 570
சிகிச்சையில் - 8,397
மரணம் - 147

மரணமடைந்தவர்கள் - 147
டிசம்பர் 10 - 03 பேர் (147)
டிசம்பர் 09 - ஒருவர் (144)
டிசம்பர் 08 - ஒருவர் (143)
டிசம்பர் 07 - 02 பேர் (142)
டிசம்பர் 06 - 01 பேர் (140)
டிசம்பர் 05 - 03 பேர் (139)
டிசம்பர் 04 - 03 பேர் (136)
டிசம்பர் 03 - 02 பேர் (133)
டிசம்பர் 02 - 03 பேர் (131)
டிசம்பர் 01 - 01 பேர் (128)
நவம்பர் 30 - 04 பேர் (127)
நவம்பர் 29 - 05 பேர் (123)
நவம்பர் 28 - 05 பேர் (118)
நவம்பர் 27 - 07 பேர் (113)
நவம்பர் 26 - 04 பேர் (106)
நவம்பர் 25 - 05 பேர் (102)
நவம்பர் 24 - 02 பேர் (97)
நவம்பர் 23 - 05 பேர் (95)
நவம்பர் 22 - 04 பேர் (90)
நவம்பர் 21 - 11 பேர் (86)
நவம்பர் 20 - 02 பேர் (75)
நவம்பர் 19 - 04 பேர் (73)
நவம்பர் 18 - 03 பேர் (69)
நவம்பர் 17 - 05 பேர் (66)
நவம்பர் 16 - 03 பேர் (61)
நவம்பர் 15 - 05 பேர் (58)
நவம்பர் 14 - 00 பேர் (53)
நவம்பர் 13 - 05 பேர் (53)
நவம்பர் 12 - 02 பேர் (48)
நவம்பர் 11 - 05 பேர் (46)
நவம்பர் 10 - 03 பேர் (41)
நவம்பர் 09 - 02 பேர் (38)
நவம்பர் 08 - 02 பேர் (36)
நவம்பர் 07 - 04 பேர் (34)
நவம்பர் 06 - 00 பேர் (30)
நவம்பர் 05 - 04 பேர் (30)
நவம்பர் 04 - 02 பேர் (26)
நவம்பர் 03 - ஒருவர் (24)
நவம்பர் 02 - ஒருவர் (23)
நவம்பர் 01 - ஒருவர் (22)
ஒக்டோபர் 31 - ஒருவர் (21)
ஒக்டோபர் 30 - ஒருவர் (20)
ஒக்டோபர் 27 - 03 பேர் (19)
ஒக்டோபர் 25 - ஒருவர் (16)
ஒக்டோபர் 24 - ஒருவர் (15)
ஒக்டோபர் 22 - ஒருவர் (14)
செப்டெம்பர் 14 - ஒருவர் (13)
ஓகஸ்ட் 23 - ஒருவர் (12)
ஜூன் 01 - ஒருவர் (11)
மே 25 - ஒருவர் (10)
மே 05 - ஒருவர் (09)
மே 04 - ஒருவர் (08)
ஏப்ரல் 08 - ஒருவர் (07)
ஏப்ரல் 07 - ஒருவர் (06)
ஏப்ரல் 04 - ஒருவர் (05)
ஏப்ரல் 02 - ஒருவர் (04)
ஏப்ரல் 01 - ஒருவர் (03)
மார்ச் 30 - ஒருவர் (02)
மார்ச் 28 - ஒருவர் (01)


Add new comment

Or log in with...