புதிய சபாநாயகருக்கு இ.தொ.கா. பாராட்டு

புதிய சபாநாயகருக்கு இ.தொ.கா சார்பில் பாராட்டு தெரிவிப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

புதிய சபாநாயகருக்கு கட்சித் தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர். இதன் போது உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இளம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளேன்.

இடம்பிடித்துள்ளார். இது தொடர்பில் கோட்டே நகரசபையின் முன்னாள் நகர முதல்வரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மதுர விதானகே கூறுகையில், ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கமைவாக தியவன்னா ஓயா அபிவிருத்தி செய்யப்பட்டது. இதனால் இன்றைய தினம் பாராளுமன்றத்துக்கு படகில் வரமுடிந்தது. அத்துடன் கொழும்பு நகர வீதிகளில் வாகன நெரிசலை குறைப்பதற்காக நீர் ஓடைகள் மூலம் போக்குவரத்து செய்வதில் பொது மக்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்


Add new comment

Or log in with...