இன்றைய நாணயமாற்று விகிதம் - 08.04.2020

இன்றைய நாணய மாற்று விகிதம்-08-04-2020-Today's Exchange Rate-08-04-2020

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 200.4652 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக டொலரின் பெறுமதி ரூபா 200 ஐ தாண்டியுள்ளது)

இது கடந்த திங்கட்கிழமை (06) ரூபா 199.4042 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (08.04.2020) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 117.6662 124.4404
கனடா டொலர் 137.5305 143.6871
சீன யுவான் 27.0195 28.7987
யூரோ 209.7687 218.8635
ஜப்பான் யென் 1.7703 1.8590
சிங்கப்பூர் டொலர் 135.2585 141.2252
ஸ்ரேலிங் பவுண் 238.1587 247.9326
சுவிஸ் பிராங்க் 198.7361 207.3453
அமெரிக்க டொலர் 193.9572 200.4652
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 524.5779
குவைத் தினார் 636.9875
ஓமான் ரியால்  515.2135
 கட்டார் ரியால்  54.4965
சவூதி அரேபியா ரியால் 52.7717
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 54.0195
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 2.6238

இன்றைய நாணய மாற்று விகிதம் - 08.04.2020 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL


Add new comment

Or log in with...