மார்ச் 20 - 27; வீட்டிலிருந்து வேலை செய்யும் வாரமாக பிரகடனம்

மார்ச் 20 - 27; வீட்டிலிருந்து வேலை செய்யும் வாரமாக பிரகடனம்-Mar 20 - 27-Work From Home Week for Public and Private

நாளை மார்ச் 20 முதல் 27 வரையான காலத்தை அரச, தனியார் துறைகளுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் வாரமாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதுபற்றிய மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.


Add new comment

Or log in with...