இரு DIG உட்பட 19 பொலிஸாருக்கு இடமாற்றம்

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் 19 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

சேவையின் தேவையின் நிமித்தம் குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இடமாற்றத்திற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய உதவி பொலிஸ் மா அதிபர்கள் இருவர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 09 பேர் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர்கள் 08 பேருக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...