களனிவெளி புகையிரத போக்குவரத்து தாமதம்

பாதுக்கவிலிருந்து கொழும்பு, கோட்டை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த புகையிரதமொன்று தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகியதன் காரணமாக, களனிவெளி வழித்தடத்திலான அனைத்து புகையிரத சேவைகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக,  ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.  

வட்டரெக்க புகையிரத நிலையத்தில் இன்று (05) அதிகாலை 5.30 மணியளவில் குறித்த புகையிரதம் தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.  


Add new comment

Or log in with...