- செய்தி தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் மறுப்புத் தெரிவிப்பு- உணவு பாதுகாப்பின்மைக்கு முகம்கொடுப்போர் 66,000 இலிருந்து 10,000 ஆக குறைவடைவுஇலங்கை மக்களில் சுமார் 75 இலட்சம் பேருக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை என வெளியான ஊடக அறிக்கைகளுக்கு ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின்...