அனைத்து அரச ஊழியர்களும் இன்று (24) முதல் வழமை போன்று கடமைக்கு சமூகமளிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் திறைசேரி செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தனவினால் சுற்றறிக்கை மூலம் இவ்விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்னர் கடந்த ஜூலை 24ஆம் திகதி வெளியிடப்பட்ட...