- நிறைவு செய்யப்படாத 2,265 வீடுகள் விரைவில் நிர்மாணம்- 'உங்களுக்கு வீடு - நாட்டிற்கு நாளை' வீடமைப்பு பணிகள் 50% பூர்த்தி'உங்களுக்கு வீடு - நாட்டிற்கு நாளை' வீடமைப்புத் திட்டத்தின் நிறைவு செய்யப்படாத வீடுகளின் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு திறைசேரியினால் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு...