- பழைய கட்டணத்தை அறவிடுவதாக தொழிற்சங்கம் அறிவிப்பு- புதிய கட்டணத்திற்கு புறம்பாக செயற்பட்டால் நடவடிக்கை: பொது முகாமையாளர்திருத்தப்பட்ட புகையிரத கட்டணம் நள்ளிரவு (23) முதல் அமுலுக்கு வந்துள்ளது.அதற்கமைய, புகையிரத மேடை (Platform) கட்டணம் ரூ. 10 இல் இருந்து 20 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.புகையிரத...