மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டு தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதியான நசார் முஹமட் ஆசாத்தின் உடற்பாகங்கள் நேற்று வெள்ளிக்கிழமை(27) புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் மையவாடியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் புதைக்கப்பட்டது. தற்கொலை குண்டுதாரியின் தலை மற்றும்...