- சிறீதரன் எம்பிக்கு கல்வியமைச்சர் பதில்ஒரு மாகாணத்தில் வசிக்கும் ஆசிரியர்கள் இன்னொரு மாகாணத்துக்கு நியமிக்கப்படுகின்றமை சிக்கலானதே. எனினும் அதனைத் தவிர்க்க முடியாது என்றும் அதற்கு மாற்று வழிகளை கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில்...